மஹ்மூத் கவான் மதராசா
கர்நாடகத்தின் பீதர் நகரில் இருந்த ஒரு பல்கலைக்கழகம்மஹ்மூத் கவான் மதராசா ( Madrasa of Mahmud Gawan என்பது பீதர் நகரில் அமைந்திருந்த ஒரு பழமையான பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பாரம்பரிய கட்டுமான அமைப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாமிணி பேரரசின் இது பிரதம மந்திரியான மஹ்மூத் கவானால் நிறுவப்பட்டது. இவர் ஈரானின் கிலாந்தில் என்னும் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு பாரசீக வர்த்தகர் ஆவார். இவர் முதலில் தில்லிக்கு வந்து, பின் 1453 இல் பிதார் நகருக்கு வந்தார் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
Read article